வலிக்கும்
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன் !!!!
மகிழ்ச்சி-
அடையும்
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன்!!!!!!
புகழ்-
அடையும்
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன்!!!!!
இகழ்-
அடையும்
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன்!!!!!
சிரிக்கும்-
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன்!!!!!
அழும்-
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன்!!!!!
நண்பனான
உன்னை
நினைக்கும்
போதெல்லாம்
அடையும்
ஆனந்ததிற்கு
எல்லை
இல்லை
என்பதை
விட
உற்ற
துணையாய்
நீ-
எல்லா
நேரங்களிலும்
என்னுடன்
இருப்பாய்
என்ற,
நம்பிக்கையில்
உன்-
உயிர் தோழி
-பேசும் விழியால்
