நினைவுகள்...
என் உயிரைவிட உன்னை நான் அதிகமாக நேசித்தேன்
நீயோ முழுவதுமாக விலகிச் சென்று விட்டாய்.......
நானோ....
நீ விட்டுச் சென்ற இடத்தில் நின்று கொண்டு
நம் நினைவுகளை அசை போட்டுக் கொண்டே இருக்கிறேன்.......
என்றேனும் ஒரு நாள்
உனக்கு என்று யாருமே இல்லை
என்று மனம் வருந்தினால்
திரும்பி பார் நான் இருப்பேன்
என்றும் உன்னுடன்....

இப்படிக்கு .....
நட்புடன்.......
பேசும் விழியாள் .......
நட்புடன்.......
பேசும் விழியாள் .......