செவ்வாய், 12 ஏப்ரல், 2011

கவனிக்க சகோதர.... சகோதரிகளே..........!!!!!

அனைவருக்கும் வணக்கம்.................
நாளைக்கி ஏப்ரல்-13 ..... நாம எல்லாரும் ஓட்டு போட்ற நாள்...(18 வயது நிரம்பிய எல்லாரும் எடுத்துக்கொண்ட உரிமை.... மற்றும் அரசாங்கத்தால் நமக்கு கொடுக்கப்பட்ட கடமை..... ) தமிழ் நாட்டுல நடக்க போற...., எல்லாரும் மிகப்பெரிய ஆவலோட எதிர் பாக்குற ஒரு திருவிழா-னு கூட சொல்லலாம்......

தமிழக ஓட்டு போடும்எந்திரம் கவனிக்க!


*ஓட்டு** **எந்திரத்திற்குஅட** **நம்ம** **வாக்காளர்கள்தான்..) **ஒரு** **

சின்ன** **தகவல்..*


குஜராத் அரசு சமீபத்தில்சிறந்த அரசுக்கானவிருதை, சர்வதேசஅரசாங்க விருது

வழங்கும்கவுன்சிலிடமிருந்துபெற்றுள்ளது.

இந்த கவுன்சில் குஜராத்அரசிற்கு உலகத்திலேயேஇரண்டாவது(2 ) சிறந்தஅரசு என்ற

விருதை வழங்கிகவுரவித்துள்ளது..


இதற்கு ஒரு இந்தியராகசந்தோசப்படும் அதேவேளையில் தமிழர்களாகநாம்

வெட்க்கப்படவேண்டியுள்ளது.


ஏனென்றால்,

குஜராத்தில் இலவசங்கள்கிடையாது*,

ஓட்டுக்கு பணம்கிடையாது*.

*டாஸ்மாக்** **கிடையாது*(மதுவிலக்குஅமல்படுத்தப்பட்டமாநிலம்).

கரண்ட் கட் *கிடையாது*.

இத்தனைக்கும் மேலாகமத்திய அரசில்அங்கமோ,**பங்கோகிடையாது*.




இதே நிலைதான்தற்போதைய பீகார்அரசுக்கும்...



குஜராத் அரசின் பத்துவருடத்திற்கு முந்தைய

உலகவங்கியில்வாங்கப்பட்ட கடன்தொகை- ரூ.50,000 கோடிகள்.

(ராசா கொளையடித்ததைவிட கொஞ்சம்கம்மிதான்!)


ஆனால்... இன்று..


அதே குஜராத் அரசுஉலகவங்கியில் கடன்தொகை செலுத்தியதுபோக

கையிருப்பாகவைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.


மீண்டும் உங்கள்நினைவிற்கு..


குஜராத்தில் இலவசங்கள்கிடையாது*,

ஓட்டுக்கு பணம்கிடையாது*.

*டாஸ்மாக்** **கிடையாது*(மதுவிலக்குஅமல்படுத்தப்பட்டமாநிலம்) .

கரண்ட் கட் *கிடையாது*.

இத்தனைக்கும் மேலாகமத்திய அரசில்அங்கமோ,**பங்கோகிடையாது*


- மாநிலத்தின் அத்தனைபெண்களுக்கும் படிப்பறிவுகொடுக்கிறது.

-இந்தியாவின் 15% ஏற்றுமதிகுஜராத்திலிருந்துசெல்கிறது.


-இந்தியபங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில்முதலீடுசெய்யப்பட்டுள்ளது.

TATA,Hyundai,Ford,Reliance, (** * * * ** * * * ** Honda இன்னும் பிறகுஜராத்தில் உள்ளன.


*இந்தியாவின் No-1 **மாநிலம்(**தொழில்,**பொருளாதா ரம்,**மக்களின்** **வாழ்க்கை**
**தரம்,**உள்கட்டமைப்பு,**வருமானம்,**சட்டம்/**ஒழுங்கு)*

*நாமும் No-1 **தான்(****பிச்சை** **எடுத்து,**இலவசங்களை** **வாங்கி, **

ஓட்டுக்கு** **பணம்** **வாங்கி,**உழைத்து** **சாப்பிடாமல்** **தமிழனின் **

தன்மானத்தை** **விற்பதில்)*


அடுத்த
20 வருடங்களில்குஜராத் ஒரு குட்டிசிங்கப்பூராகமாறப்போகிறது.
(**

நம் மாநிலத்தின் நிலை??


அடுத்த 5 ஆண்டுகளில் *கருணாநிதியின்** **குடும்பம்** **நிஜ** **சிங்கப்பூரை** *

*விலைக்கு** **வாங்கிவிடும்*.


இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண

தேர்தல் அல்ல..


மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.


இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.


இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை

செய்தவர்களாகி விடுவோம்.

உலகம் நம்மை காரி உமிழும்.


நடக்க போற இந்த தேர்தல்-ல, ஓவவோருத்தவங்களும் நமக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போடறத விட..... எதிர் காலத்த மனசுல வச்சு....... நல்லது கேட்டது என்னானு பாத்து,, ஓட்டு போடுங்க.... ஏன்னா....... உங்கள் எதிர் காலம் உங்கள் கை-யில்....... அதும் உங்க இடது ஆள் காட்டி விரல்ல....!

இடது ஆள் காட்டி விரல்ல கருப்பு மை வைக்கிற..... அதே நேரத்துல....... உங்க முகத்துலையும் கரிய புசிக்காதிங்க......... ஓட்டு போட்ற எந்திரமா இருக்காதிங்க........... மாறாக.... தமிழ் நாட்டு தலை எழுத்த மாத்துற சக்தியா இருங்க.........

சோ..... கடைசியா ஒன்னு சொல்லிக்க விரும்புறேன்........ நல்லவங்களா பாத்து ஓட்டு போடுங்க..... அப்படி யாருக்கும் ஓட்டு போடா விருப்பம் இல்லேன்னா......... தயவு செஞ்சு ...... ஓட்டு போடாம மட்டும் இருக்காதிங்க.... ஏன்னா.... உங்க ஓட்டு-எ கள்ள ஓட்டு-ஆ போடறதுக்கும் கெட்ட சக்தி இருக்காங்க........ சோ ...... என்ன பண்ணலாம்....?

விருப்பம் இல்லாத பட்சத்துல...... ஓட்டு சாவடி-ல, இருக்குற அதிகாரிகிட்ட, "எனக்கு ஓட்டு போடா விருப்பம் இல்லை"னு 49 0 னு ஒரு தீர்வு இருக்கு........ அதா உபயோகபடுதிக்கிங்க........

நல்ல முடிவு எடுப்போம்.....! ....... நல்ல வரலாறு* *படைப்போம்*.*நன்றி*!*

இப்படிக்கு .....
நட்புடன் ........
பேசும் விழியாள் ........