என் காதல் புரியவில்லைஉனக்கு ......!
இருந்தாலும்......
காதலிக்காமல் இருக்க
முடியவில்லை
எனக்கு.........!
உடையும் என்று தெரிந்தும்
தர துடித்தேன் உன்னிடம்......
உடைக்கும் ஒரு கணமாவது
உன் கையில் வாழும் நப்பாசையில்.....
ஆனால்.....
என் இதயத்தை திரும்பி கூட
பார்க்காமலே நொறிக்கி விட்டாயே....
நீ எவ்வளவு....
கொடுமைக்காரியடி …..
நட்புடன்.....
பேசும் விழியாள்.......
பேசும் விழியாள்.......