ஞாயிறு, 2 மே, 2010

விழிகள் பேசும்...........


........ விழிகள் பேசும் ........

"விழியால்,,,,
பேச
கற்றுகொடுத்தவன்
நீ -
என்றாலும்
தெரியவில்லையே
உனக்கு
அதை
விழியால்
கேட்பதற்கு ............!!!"


என்றும் நட்புடன்........
பேசும் விழியாள் :-)....!!