
எப்படி-
உள்ளாய்?
-என்
காதலியே!!!!
மனம்-
என்னும்
நீருற்றில்
நீ-
கலந்தப்பின்னும்
கரை சேர
முடியவில்லையே-
நான்!!!!
என்
சொல்லிற்கு
நீ-
மறுதலித்த
பின்னும்
உயிரோடு
நடமாடுகின்றேன்!!!!!!!
காரணம்-
என்றாவது
ஒரு நாள்
என்-
காதலை
ஏற்றுக்கொள்வாய்
என்று!!!!!!!!
காத்திருக்கிறேன்
உன்-
சொல்லிற்காக!!!!
உன்-
கெஞ்சலுக்காக!!!!!!!
இனி-
மேலும்,
என்னை
நெருப்பில்
வாட்டாதடி!!!!!!!
எல்லாம்
என்-
குற்றம்
என்கிறாயே,
உன்னிடத்தில்
ஏதும்
இல்லையா?!!!!
என்-
கனா
காணும்
காலத்தில்,
அதை-
கலைக்க
வந்தவள்
நீதானடி!!!!!!
சொர்க்கத்தில்
நின்ற படி
இருந்த
என்னை-
நரகத்தில்
நுழைய
வைத்தவள்
நீதானடி!!!!!!
நிஜமாய்
இருந்த
என்னை-
நிழலாட
வைத்தவளும்
நீதானடி!!!!!!!
மனிதனாய்
இருந்த
என்னை-
மடயவன்
ஆகினதும்
நீதானடி!!!!!
எல்லாம்-
உன்
குற்றம்
ஆனா பொழுதிலும்,
என்னை-
குற்றவாளி
கூண்டில்
வைப்பது
ஏனடி?!!!!!
பதில்
சொல்
உடனடியாக-
இனிமேலும்
மௌனம்
சாதிக்காதே!!!!!!!!!
காத்திருக்கும்
நொடியில்
கரையப்போவது
நான்-
மட்டும்
இல்லை!
என்-
காதலும்
தான்!!!!
என்-
கேள்விக்கு,
காத்திருக்கிறேன்.......
உன்-
விடையில்,,,
என்-
வாழ்நாள்
முழுதும்!
----இப்படிக்கு ----
'சாவு கூட
விரும்பாத
உன் காதலன்....,'
------------------------------------------------------------
இப்படிக்கு,
பேசும் விழியால்,
`