வியாழன், 6 மே, 2010

எச்சரிக்கை!!!!!!


எனக்கே_

தெரியவில்லை

என்_

கண்கள்

பிறரிடம்

பேசுகின்றது

என்று .....!

தெரிந்த

பின்

எச்சரித்தேன் ,

என்

கண்களை ....!

அது ,

உன்னிடம்

தான்

பேச

வேண்டும்

என்று ...!

ப்படிக்கு ,

பேசும் விழியால்