வியாழன், 2 ஜூன், 2011


என்னை தினம் தினம் வதைக்கும்-உன்னை

விலகிட சொன்ன இதயங்கள் பல …

ஏன்….,

ஓர் இரவு உன்னை

நினைத்தபடி

நிலவை பார்த்து நின்றேன் …..!

அந்த நிலவு கூட

என்னை கேட்டது…….

உன்னை நினைக்காத அவளையே -நீ

நினைப்பதற்கு -நீ

அவளை விலகிடலமே என்று ………

நிலவிடம் நான் கேட்டது

ஒன்று மட்டுமே..,

அந்த நிலவு கூட மூடிக்கொண்டது

தன் வாயை……..

“வானத்தை நெருங்க முடியாத உன்னால் மட்டும் ..

அந்த வானத்தை விட்டு விலகிட முடியுமா???????...”

நட்புடன்..........
பேசும் விழியாள் ...

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

கவனிக்க சகோதர.... சகோதரிகளே..........!!!!!

அனைவருக்கும் வணக்கம்.................
நாளைக்கி ஏப்ரல்-13 ..... நாம எல்லாரும் ஓட்டு போட்ற நாள்...(18 வயது நிரம்பிய எல்லாரும் எடுத்துக்கொண்ட உரிமை.... மற்றும் அரசாங்கத்தால் நமக்கு கொடுக்கப்பட்ட கடமை..... ) தமிழ் நாட்டுல நடக்க போற...., எல்லாரும் மிகப்பெரிய ஆவலோட எதிர் பாக்குற ஒரு திருவிழா-னு கூட சொல்லலாம்......

தமிழக ஓட்டு போடும்எந்திரம் கவனிக்க!


*ஓட்டு** **எந்திரத்திற்குஅட** **நம்ம** **வாக்காளர்கள்தான்..) **ஒரு** **

சின்ன** **தகவல்..*


குஜராத் அரசு சமீபத்தில்சிறந்த அரசுக்கானவிருதை, சர்வதேசஅரசாங்க விருது

வழங்கும்கவுன்சிலிடமிருந்துபெற்றுள்ளது.

இந்த கவுன்சில் குஜராத்அரசிற்கு உலகத்திலேயேஇரண்டாவது(2 ) சிறந்தஅரசு என்ற

விருதை வழங்கிகவுரவித்துள்ளது..


இதற்கு ஒரு இந்தியராகசந்தோசப்படும் அதேவேளையில் தமிழர்களாகநாம்

வெட்க்கப்படவேண்டியுள்ளது.


ஏனென்றால்,

குஜராத்தில் இலவசங்கள்கிடையாது*,

ஓட்டுக்கு பணம்கிடையாது*.

*டாஸ்மாக்** **கிடையாது*(மதுவிலக்குஅமல்படுத்தப்பட்டமாநிலம்).

கரண்ட் கட் *கிடையாது*.

இத்தனைக்கும் மேலாகமத்திய அரசில்அங்கமோ,**பங்கோகிடையாது*.




இதே நிலைதான்தற்போதைய பீகார்அரசுக்கும்...



குஜராத் அரசின் பத்துவருடத்திற்கு முந்தைய

உலகவங்கியில்வாங்கப்பட்ட கடன்தொகை- ரூ.50,000 கோடிகள்.

(ராசா கொளையடித்ததைவிட கொஞ்சம்கம்மிதான்!)


ஆனால்... இன்று..


அதே குஜராத் அரசுஉலகவங்கியில் கடன்தொகை செலுத்தியதுபோக

கையிருப்பாகவைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.


மீண்டும் உங்கள்நினைவிற்கு..


குஜராத்தில் இலவசங்கள்கிடையாது*,

ஓட்டுக்கு பணம்கிடையாது*.

*டாஸ்மாக்** **கிடையாது*(மதுவிலக்குஅமல்படுத்தப்பட்டமாநிலம்) .

கரண்ட் கட் *கிடையாது*.

இத்தனைக்கும் மேலாகமத்திய அரசில்அங்கமோ,**பங்கோகிடையாது*


- மாநிலத்தின் அத்தனைபெண்களுக்கும் படிப்பறிவுகொடுக்கிறது.

-இந்தியாவின் 15% ஏற்றுமதிகுஜராத்திலிருந்துசெல்கிறது.


-இந்தியபங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில்முதலீடுசெய்யப்பட்டுள்ளது.

TATA,Hyundai,Ford,Reliance, (** * * * ** * * * ** Honda இன்னும் பிறகுஜராத்தில் உள்ளன.


*இந்தியாவின் No-1 **மாநிலம்(**தொழில்,**பொருளாதா ரம்,**மக்களின்** **வாழ்க்கை**
**தரம்,**உள்கட்டமைப்பு,**வருமானம்,**சட்டம்/**ஒழுங்கு)*

*நாமும் No-1 **தான்(****பிச்சை** **எடுத்து,**இலவசங்களை** **வாங்கி, **

ஓட்டுக்கு** **பணம்** **வாங்கி,**உழைத்து** **சாப்பிடாமல்** **தமிழனின் **

தன்மானத்தை** **விற்பதில்)*


அடுத்த
20 வருடங்களில்குஜராத் ஒரு குட்டிசிங்கப்பூராகமாறப்போகிறது.
(**

நம் மாநிலத்தின் நிலை??


அடுத்த 5 ஆண்டுகளில் *கருணாநிதியின்** **குடும்பம்** **நிஜ** **சிங்கப்பூரை** *

*விலைக்கு** **வாங்கிவிடும்*.


இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண

தேர்தல் அல்ல..


மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.


இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.


இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை

செய்தவர்களாகி விடுவோம்.

உலகம் நம்மை காரி உமிழும்.


நடக்க போற இந்த தேர்தல்-ல, ஓவவோருத்தவங்களும் நமக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போடறத விட..... எதிர் காலத்த மனசுல வச்சு....... நல்லது கேட்டது என்னானு பாத்து,, ஓட்டு போடுங்க.... ஏன்னா....... உங்கள் எதிர் காலம் உங்கள் கை-யில்....... அதும் உங்க இடது ஆள் காட்டி விரல்ல....!

இடது ஆள் காட்டி விரல்ல கருப்பு மை வைக்கிற..... அதே நேரத்துல....... உங்க முகத்துலையும் கரிய புசிக்காதிங்க......... ஓட்டு போட்ற எந்திரமா இருக்காதிங்க........... மாறாக.... தமிழ் நாட்டு தலை எழுத்த மாத்துற சக்தியா இருங்க.........

சோ..... கடைசியா ஒன்னு சொல்லிக்க விரும்புறேன்........ நல்லவங்களா பாத்து ஓட்டு போடுங்க..... அப்படி யாருக்கும் ஓட்டு போடா விருப்பம் இல்லேன்னா......... தயவு செஞ்சு ...... ஓட்டு போடாம மட்டும் இருக்காதிங்க.... ஏன்னா.... உங்க ஓட்டு-எ கள்ள ஓட்டு-ஆ போடறதுக்கும் கெட்ட சக்தி இருக்காங்க........ சோ ...... என்ன பண்ணலாம்....?

விருப்பம் இல்லாத பட்சத்துல...... ஓட்டு சாவடி-ல, இருக்குற அதிகாரிகிட்ட, "எனக்கு ஓட்டு போடா விருப்பம் இல்லை"னு 49 0 னு ஒரு தீர்வு இருக்கு........ அதா உபயோகபடுதிக்கிங்க........

நல்ல முடிவு எடுப்போம்.....! ....... நல்ல வரலாறு* *படைப்போம்*.*நன்றி*!*

இப்படிக்கு .....
நட்புடன் ........
பேசும் விழியாள் ........

புதன், 30 மார்ச், 2011

கிரிக்கெட் வெர்சஸ் பாஸ் என்கிற பாஸ்கரன்.......


. பி. எல். மேட்ச் நடக்குற இந்த நேரத்துல சில கமெண்ட் .......

கிரிக்கெட் வெர்சஸ் பாஸ் என்கிற பாஸ்கரன்....... ( சந்தானம், ஆர்யா கலாட்டா கவுன்ட்டர்)

கவுன்ட் டோவ்ன் ஸ்டார்ட் ......
.
.
.
.
.
.
.
.
.
..
.
.

..
.
.










வியாழன், 24 மார்ச், 2011


நினைவுகள்...

என் உயிரைவிட உன்னை நான் அதிகமாக நேசித்தேன்
நீயோ முழுவதுமாக விலகிச் சென்று விட்டாய்.......

நானோ....
நீ விட்டுச் சென்ற இடத்தில் நின்று கொண்டு
நம் நினைவுகளை அசை போட்டுக் கொண்டே இருக்கிறேன்.......

என்றேனும் ஒரு நாள்
உனக்கு என்று யாருமே இல்லை
என்று மனம் வருந்தினால்
திரும்பி பார் நான் இருப்பேன்
என்றும் உன்னுடன்....


இப்படிக்கு .....
நட்புடன்.......
பேசும் விழியாள் .......







ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உயிரே உனை தேடுகிறேன் ......



காணும் இடங்களில் எல்லாம்
கவிதை படிக்கிறேன் !

ஒ ரயிலே ! மெதுவாக போ ஒன்றும் அவசரமில்லை 
என்னோடு அவள் நினைவுகள் ....
எவரோ எழுதிய கவிதைகளில்
என்னவளின் நினைவுகள்.

என்னை விட அழகாய் உன்னை ரசித்தது 
உன் வீட்டு கண்ணாடி .....
ஏதோ புத்தகத்தில் எதார்த்தமாய்
உன் நினைவுகள் .

சாலை ஓர பலகையில் ...
விபத்து பகுதி பார்த்து கடக்கவும் !

பார்க்காமல் கடந்து  இருக்கலாம் உன் கண்களை
விபத்தில் பறிகொடுத்த இதயத்தோடு


காணும் இடங்களில் எல்லாம்
கவிதை படிக்கிறேன் !..............
                    

                  சாமுராய் .........







சனி, 5 பிப்ரவரி, 2011

!!!!!!!! உன்னவன் !!!!!!!!!


!!!!!!!!!!!!உன்னவன் என்னவளே !!!!!!!!!!
``````````````````````````````````````````

உறங்கும் என்னை உறங்காமல் ரசிக்கும் என் ரசிகை எங்கே!!!
ஊசியின் சப்தத்தை தட்டி கேட்கும் என் காவலாளி எங்கே ???
என் விரலை பிடித்து நடக்கும் என் வழிக்காட்டி எங்கே???
நான் பேசும் வார்த்தைகளோடு நர்த்தனமாடும் என் விழியானவள் எங்கே???

காற்றின் இடைவெளியோடு என்னை கரைத்தவள் எங்கே ???
கண்கள் கண்ட காட்சியின் கோபுரமானவள் எங்கே ???
சுவாசிக்கும் மூச்சின் தென்றலானவள் எங்கே ???
கொஞ்சி பேசும் சலங்கையின் குழந்தையானவள் எங்கே ???

என் பயணத்தின் ஜன்னலோர கவிதையானவள் எங்கே ???
நான் வாசித்த புத்தகத்தின் மடித்த பக்கங்கலானவள் எங்கே ???
நான் பேசும் தொலைப்பேசியின் அழைப்பு மணியானவள் எங்கே ???
செய்யும் வேலையின் போது குறிக்கிடும் என் நினைவானவள் எங்கே ???

உன்னவன் தேடுகிறேன் உறக்கத்தில் அல்ல உள்ளத்தில் இடம் கொடுக்க!!!!
உனக்காக உறங்காமல் தனிமையில் தவிக்கும் "உன்னவன்" !!!!!!
......................................................................................................................................................................

இப்படிக்கு நட்புடன்................
பேசும் விழியாள் :-).....!!!!


ரயில் பயணத்தோடு அவள் நினைவுகள்
......................................................................................................

ரயில்
பயணங்களில்
ரயிலை விட
வேகமாக ஓடிய
உன்
நினைவுகள்
தலையணைகளில்
கண்களிலே
கரைந்திட்ட
கனவுகள்
இனிய சுமைகளாய்
என்றும்

..........................!என் இதயத்தில்!.........................

##############################################

என்றும் நட்புடன் ............
பேசும் விழியாள் :-)....!

திங்கள், 15 நவம்பர், 2010

நிலவே!! நான் எழுதும் மடல்...............


........ என் மடல் ........
" என்னவனை "
நினைக்கும்
போதெல்லாம்
உன்னை
பார்த்துக்கொள்கிறேன்!!!!!!!!
_
உன்னை
பார்க்கும்
போதெல்லாம்
"என் நண்பனை "
நினைத்துக்கொள்கிறேன்!!!!!!!!
!......இப்படிக்கு நட்புடன்,
பேசும் விழியாள்.....!

செவ்வாய், 9 நவம்பர், 2010

என் இனியவனே!!!!

நீ எந்தன் அன்பே !!!
நீ எந்தன் அன்பே ..........
உயிரோடு காதல் கலந்தேனே...... !!!
இந்த காதல் வாழ்க்கை.....
மறு ஜென்மம் தருவியா.....?
வருத்தம் வேண்டாம் காதலா....
பிரியும் வாழ்க்கை இல்லையடா.....
எந்தன் வாழ்கையும் நான் வாழ்ந்தால்....
அது உன்னோடு தானடா......!
இது போதுமே
அழகான அன்பு காதலியே....!
வார்த்தைகள் இல்லையே
இந்த வாழ்க்கை போதுமே......!
என் அழகா! என் அருகில் வா.....!
இது கனவே இல்லையடா..........!
உன் அன்பே போதுமே
இதுக்கு மேல் எது வேண்டுமே.......
கண்களில் கண்ணீர் வருதே......
இந்த காதல் உன்னை விட்டு பிரியாதே.....
மலர்கள் போல் இருக்கிறாய்......!
என்னை அணைக்க துடிக்கிறாய்.....
குளக்கரையே என் நண்பனடி......
மகிழ்ந்தேனே உன் அருகினில்......
காதலியே! என் உயிர் காதலியே!
வாழ்ந்தால் உன்னோடு வாழுவேன்......
மரணம் வந்தால் தனிமையில் செல்லுவேன்......
தனிமையில் போவியா.....?
என்னை விட்டு செல்வியா.........?
ஏழு ஜென்மன்ங்கள் உன்னோடு தான்....
மரணம் வந்தாலும்....
காதல் பிரிவு இல்லையே......!
என் உயிர் காதலா.......!
என்றும் நட்புடன்..........
பேசும் விழியாள்........


சனி, 6 நவம்பர், 2010

காதல் தியாகம் ! ! !

காதல் தியாகம்


என்னை தொட்டு விட்ட தென்றல்,
என்னை விட்டு சென்றதால்,
தென்றல் விட்டு போனதால் ,
மனம் வாடி போகாதா?,
உன்னை கண்ட நாள் முதல் ,
பூத்ததே உன் மீது காதல் ,
நீ இல்லாமல் வாழ்வதால் ஒன்றாக,
சேர்வதா ஏன் இனியவனே ....


கவலையா? ஏக்கமா ?
மனதில் இருந்து அழித்துவிடு ,
காதலா? நினைவகலா?
உன் பெற்றோருக்காக வீசி விடு ,
சுலபமாக இல்லையா என்னை மறப்பது ,
காதலிச்ச பாவமா என்னை மறந்து விடு ,

கொஞ்சம் நினைத்து பார்,
நீயும் யோசித்து பார் ,
கூட்டி கழிச்சி பார் ,
நம் குடும்பம் பட்ட துன்பம் ,
நான் ஒதுங்கி போவதால் ,
நம் உறவு அழிவதால் ,
தனிமையாக வாழ்வதால்
இல்லாமல் போவதே வெறும் இன்பம் ,

யாருக்கு இஷ்டம் பிரிவிலே யாருக்கு கஷ்டம் ,
முடிவிலே நமக்கில்லை பொருத்தம் ,
நம் மனசுக்குள்ளே வருத்தம் ,
ஏன் மீது வேண்டாம் கோவம் ,
இதனால் உனக்கு என்ன லாபம் ,
நான் செய்வதே அல்ல பாவம்,
இன்று நானே அன்பே சிவம் ,
இனி நடத்த போகிறேன் ஒரு புதிய நாடகம் ,
அதில் மறக்க வேண்டுமே உந்தன் அழகிய முகம் ,
மறக்க முடியுமா எனக்குள் பெரிய சந்தேகம் ,
நாடகத்துக்கு வெட்ச பெயர் "காதல் தியாகம்" ..


என்னை தொட்டு விட்டு தென்றல் ,
என்னை விட்டு சென்றதால் ,
தென்றல் விட்டு போனதால் ,
மனம் வாடி போகாதா ????

உன்னை கண்ட நாள் முதல் ,
பூத்ததே உன் மீது காதல் ,
நீ இல்லாமல் வாழ்வதால் ஒன்றாக ,
சேர்வதா என் இனியவனே !!!!!!!....

சத்தியமாக உன் மீது
ஆணையாக சொல்கிறேன் ,
என் இறுதி மூச்சில் உந்தன்
மூச்சை சுவாசிக்கிறேன்,
புண்ணியம் தேடி நானும்
காசிக்கே போகிறேன் ,
அந்த புண்ணியம் உன்
பெயரிலே எழுதி வைப்பேனே ..
ஞாபகம் இருக்கிறதா
அந்த இன்ப நிமிஷம் ,
இஷ்டபட்ட என்னை,
உன்னை தாலி கட்டும் புருஷன் ,
கலைந்தே போனதால்
நாம் போட்ட உண்மை வேஷம் ,
காதலை விட்டு கொடுப்பதாலே
இங்கே யாருக்கு சந்தோசம் ,

ஒன்றா இரேண்டா இரவு கனவுகள் ,
ஒன்றா இரண்டா நீ தந்த முத்தங்கள் ,
ஒன்றா இரெண்ட நாம் போட்ட சண்டைகள் ,
ஒன்றா இரேண்டா நினைவே சின்னங்கள் ..

காதலி என்ற வார்த்தையை
இனி மாற்றிவிட்ட சிநேகிதம்,
இன்று முதல் உன்னை காண
முடன் நானும் குருடன்,
அடுத்த ஜென்மத்தில்
வாழ வேண்டும் நம் ஊடல்,,,,,,,
காதலுக்குள்ளே வேண்டுமா
இப்போதே வேண்டும் நீ என்னுடன் ..


உன்னை தொட்டேன் அதுவா காதல் ,
என்னை கேட்டால் என்னடி பதில் ,
எதனால் நமக்குள்ளே மோதல் ,
உனக்கே சமர்ப்பணம் இந்த பாடல் ,
முளையிலே இருந்து முயல வேண்டும் ,

எனது விழி முழிக்கவில்லை,
இரவில் இருந்து பொழுது வரை ,
உன் நினைவே இங்கு, மரணமில்லை
நாம கொஞ்சம் பட்டகாயம் ,
காலம் கடந்தால் எல்லாம் மாயம் ,

பெரியோர்கள் கட்டளை பயம்
அதனால் நமக்கென்ன சாபம் ,
சாபத்தை ஏற்றுக்கொள்ள
நான் தாங்கிடுவேன் ,
அந்த சாபதிற்கே நீ
பலியானாலும் நான் தவிப்பேனடி,
சொல்லத்தான் முடியவில்லை
கண்மணி குடும்ப கொடுமைகளை ,

என் நெஞ்சம் வலிக்குதடி
இதயம் துடிக்கும்னே நினைக்கல,
செய்கிறேனடி கன்னி பெண்ணே
உன் நினைவுகளை விட்டே ,
எனக்கு விடுத்த உன்
அழகிய கண்ணீரின் சொட்டு ,
விட்டு பிரியாத உன்னை,
என்னை தட்டி
சென்றாய் பெண்ணே ,
கட்டி கொள்ளும் முன்னே
என்னை தழுவி கொண்ட பெண்ணே ,
நமக்குள் இருந்த காதலை
இனி மறந்து விடுவோம் ,
என் கடைசி வார்த்தை ,
"என்னை மன்னிக்கவும்" ...


"என்னை மன்னித்து விடு,,,,,,, மறந்து விடு ........ நமக்கான பிரிவிற்கு காலம்அர்த்தம் சொல்லும்.... "


என்றும் நட்புடன்........ ,

பேசும் விழியால்...............

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

அன்புடன் உன் தோழி!!!!

என்றும் புரியாத
புதிராய்
உள்ளாயே - நீ
காரணம் என்ன தோழி?


உனக்கு நியாபகம்
உள்ளதா?-நாம்
இருவரும் பழகிய
அந்த நாட்கள்?


அன்று-
உயிர் தோழிகள்
என்பதற்கே
எடுத்துக்காட்டாய்
இருந்தோம்!


இன்று-
எட்டி வந்தால் கூட
எட்டடி தூரம்
போவதேன்
தோழி!


அன்று-
இவ்வுலகை விட
பெரியது எது
என்றதும் - தயங்காமல்
'நம் நட்பு'
என்றாயே!

இன்று -
அனுவலவை விட
குறைந்து விட்டதே
'நம் நட்பு'
காரணம் என்ன
தோழி?


அன்று-
எனக்காக
ஆயுள் முழுவதும்
காத்திருப்பேன்
என்றாயே!

இன்று-
அரை கணம் கூட
காக்க மாட்டேன்
என்கிறாயே! புரியவில்லையே
தோழி!


அன்று-
விதி பெரியதோ?
மதி பெரியதோ?

என்றதும்
'நம் நட்பு'
பெரியது என்று
யோசிக்காமல்
சொன்னாயே!

இன்று-
நம் மதியையும்
நட்பையும் வென்று
விதி சிரிக்கிறதே
கேட்கிறதா
தோழி?


அன்று-
'அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்' - என்ற
வள்ளுவன் வாக்கை
செப்பினையே!


இன்று-
நம் நட்பும், அன்பும்
அந்த தாழ் இல்லாமலே
அடைப்பட்டு போனதே
காரணம் என்ன
தோழி?


அன்று-
'போய் வருகிறேன்'
என்பதைக்கூட
சொல்ல
யோசித்தாயே!

இன்று-
'போகிறேன்'
என்பதை கூட
சொல்லவில்லையே- நீ
காரணம் என்ன
தோழி?


அன்றும் நீதான்!
இன்றும் நீதான்!
மனம் மட்டும்
மாறியதேன்
தோழி?


நீ-
என்னை மறந்தாலும்
நான்-
உன்னை மறவேன்!'நம் நட்பு மலரும்'-
என்ற நம்பிக்கையில்,

- 'உன் தோழி'-
-பேசும் விழியால்